பழனி பாபா
யா அல்லாஹ்…
சாதிமத வேறுபாடு காட்டாது ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக கடைசிவரை களத்தில் நின்று போராடிய இந்த போராளியின் பாவங்களை மன்னித்து அவரை அரவணைத்துக் கொள்வாயாக….
கருணைமிக்க ரஹ்மானே…
சுமார் முப்பதாண்டுகாலம் இந்த உம்மத்துக்கு சமூக அரசியல் அறிவூட்டி உம்மத்தின் கோழைத்தனத்தை அகற்றிட இறுதிமூச்சு வரை போராடிய இவரது மண்ணறையை விசாலமாக்கி ஒளிமயமாக்கி நறுமணம் கமழும் பூஞ்சோலையாக்கி வைப்பாயாக…

