ஃபலஸ்தீன் வரலாறும் – சிக்கல்களின் பின்புலமும்
ஃபலஸ்தீன் வரலாறும் – சிக்கல்களின் பின்புலமும் என்ற தலைப்பில் மூன்றுநாள் ஆன்லைன் வகுப்பு நடைபெற உள்ளது.
உலகத்தின் இறுதிகாலம் வரை உலகின் சிக்கல்கள் அனைத்துக்கும் மூலகாரணமாக இருக்கப்போகும் ஜெருசலேம் நகர் குறித்து வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்து வைத்திருப்பது கட்டாயம்.
ஃபலஸ்தீன விவகாரம் குறித்து ஆதாரங்களுடன் உரையாடுவதற்கு இந்த வகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆர்வமுள்ள அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.
முன்பதிவு கட்டாயம் : 9789234073