அதாயி மகளிர் மாநாட்டில் பேரா. இஸ்மாயில் அவர்கள் சிறப்புரை
புதுச்சேரியில் நடைபெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட அதாயி மாணவிகள் கலந்து கொண்டிருக்கும் அதாயி குழுமங்களின் மூன்று நாள் மகளிர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E.,LLB அவர்கள் கலந்து கொண்டு
தமிழக முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்தும் அந்நிலையை மேம்படுத்த பெண் கல்வியாளர்கள் உருவாக வேண்டியதன் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.