ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் தமிழக முஸ்லிம் சமூகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வி வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு பல முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.