இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம்
சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் நடைபெற உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்டவியல் பேராசிரியர்கள் மூத்த வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இஸ்லாமிய தர்கக்கலை மற்றும் வரலாற்று வல்லுநர்கள் பயிற்சியளிக்க உள்ளனர்.
சட்டக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பை(Ph.d) முன்னெடுக்க விரும்பும் தகுதியுள்ள மாணவர்களுக்கான தொடர் பயிற்சி மற்றும் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பொறுப்பெற்றுக் கொள்கிறது.
ஆர்வமுடைய மாணவர்கள் உடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
முன்பதிவுக்கு : 97892 34073