இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது.
என்னுடைய வகுப்புடன்….
மேனாள் நீதிபதி ஜியாவுதீன்
மௌலவி முஹம்மது மீரான் தாவூதி
வழக்கறிஞர் பா.ப.மோகன்
வழக்கறிஞர் ராஜிவ்காந்தி
வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்
வழக்கறிஞர் ஆசிக்
வழக்கறிஞர் முஹம்மது சாஜித் நத்வி
ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
சாதாரண வழக்கறிஞர் என்ற தகுதியோடு நின்றுவிடாமல் சர்வதேச வழக்கறிஞர் அல்லது சட்டத்துறை ஆராய்ச்சியாளர் என்ற உயர்தகுதியை மாணவர்களுக்கான வாழ்நாள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளிக்கும் பொறுப்பினையும் இவர்களின் மேற்படிப்புக்கான அனைத்து பொறுப்பினையும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.