இஸ்லாமிய நாகரீகம் – பாண்டிச்சேரி
இஸ்லாமிய வரலாற்று ஒளியில் நம் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இலக்கு என்ற கருத்தியலில் புதுச்சேரி பைத்துல் ஹிக்மவில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
கோட்டக்குப்பம் இஸ்லாமிக் வெல்ஃபர் சொசைட்டி யில் அங்கம் வகிக்கும் ஆலிமாக்கள் மற்றும் பட்டதாரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆண் பிள்ளைகளை ஆராய்ச்சியாளர்களாக உருவாக்குவோம்.
பெண் பிள்ளைகளை கல்வியாளர்களாக உருவாக்குவோம்.
அடுத்த அரைநூற்றாண்டு காலத்துக்கு மஹல்லாக்களில் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டிய மறுமலர்ச்சிக்கான முழக்கம் இது.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் பெற்றோர்களின் உள்ளங்களில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருகிறது.