ஒரு இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளியை துவங்கி நடத்திட தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்கும் இந்த மூன்றுநாள் பயிலரங்கம் 13 ஆவது ஆண்டாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை துவங்குகிறது.
ஒரு இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளியை துவங்கி நடத்திட தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்கும் இந்த மூன்றுநாள் பயிலரங்கம் 13 ஆவது ஆண்டாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை துவங்குகிறது.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் இறுதியாண்டு ஆலிமா பட்டதாரி மாணவிகளுக்கு நடத்தப்படும் இந்த பயிலரங்கில்,கல்வி நிறுவனம் துவங்கும் ஆர்வமுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
குறிப்பாக Montessori, Play School போன்று சிறிய பள்ளிகள் துவங்கும் எண்ணத்தில் இருக்கும் ஆலிமாக்கள் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு இந்த பயிலரங்கம் ஒரு அருமையான வாய்ப்பு.
கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு கட்டாயம்.