சிறப்பு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் நடத்திய பெண்களுக்கான தன்முனைப்பு பெண்கள் ஜமாத் அறிமுக விழா நிகழ்ச்சி ஜமாஅத் மன்ற தலைவர் தலைமையில் சிறப்புடன் நடந்தேறியது.
அம்மாபட்டினம் அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் ஆலிமா S. நஜ்மா M.A. M.Sc (Psy) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஜமாஅத் மன்ற நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.