நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் – தஞ்சாவூர்
இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு….
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பலநூறு பயிற்சியாளர்களால்…
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மஹல்லா தெருக்களிலும்….
இடைவிடாமல் முன்னெடுக்கப்பட வேண்டிய வாழ்வியல் & கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் இது.
தஞ்சையில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏறக்குறைய எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டு ஜமாஅத் நிர்வாகத்தினரும் உலமாக்களும் திரளாக கலந்து கொண்டனர்.