• Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
Blog
Home Educational Awareness படிப்பினை பெறவேண்டிய
Educational AwarenessSocial Awareness
Admin January 28, 2025

படிப்பினை பெறவேண்டிய

👉பாஜக அரசு கொண்டுவந்துள்ள வஃக்பு சட்டத்திருத்த மசோதா – 2024 இல் திருத்தங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் அனைத்தையும் நிராகரித்து விட்டது.விரைவில் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதா சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

👉நாடு முழுவதும் வெளிப்படையான விவாதப் பொருளாகவும், மறைமுகமாக நடைமுறைப் படுத்தப்பட்டும் வந்த பொது சிவில் சட்டம் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமாகியுள்ளது.

உணர்ச்சி வசப்படாமல் மக்களை உணர்ச்சி வசப்படுத்தாமல் தொலைநோக்குத் திட்டத்தையும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் யார் முன்னெடுத்தாலும் அது நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த இரண்டு விரும்பத்தகாத அடைவுகளும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

இந்த இரண்டு செய்திகளும் சமூக அக்கறையுடைய முஸ்லிம்களுக்கு ஒருவிதமான சங்கடத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

எந்த சங்கடத்துக்கு நெருக்கடிகளுக்கும் உள்ளாக வேண்டியத் தேவையில்லை.

இதுபோன்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களுக்கு நிலையான அறிவுப்பூர்வமான தீர்வுகளை ஆலோசித்து அதை நோக்கி நாம் நகர்வதும் உம்மத்தின் இளைஞர்களை நகர்த்துவதும் நமது இலக்காக மாறினால் வெகுவிரைவில் மிக அழகிய அமைதியான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

ஷரீஅத் மற்றும் சட்டக்கல்வி இந்த இரண்டு துறைகளிலும் கல்வியியல் புலமையுடையவர்களால் (Academic Excellence) மட்டும் தான் இந்த சிக்கல்களின் ஆழத்தையும் விசாலத்தையும் புரிந்து கொள்ளமுடியும்.

அப்படிப்பட்ட வல்லுனர்களின் நியாமான கோரிக்கைகள் வாதங்கள் ராஜ்ய ரீதியான லாபி மற்றும் சட்டப் போராட்டங்களால் மட்டும் தான் இதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.மிக குறைவாக உள்ள நமது மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளங்களை பயன்படுத்தி நம்மை ஆற்றல்படுத்திக் கொள்ள முடியும்.அதன் மூலம் நிலையானத் தீர்வுகளையும் ஏற்படுத்த முடியும்.

பன்முகத் தன்மையுடைய ஜனநாயக நாட்டில் சட்ட சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வழிமுறை என்று நமது அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவும் இதுதான் தகுதியுடைய பாடமாகவும் இருக்கும்.

ஒவ்வொரு மதரஸாவிலும் சமுதாய அமைப்பிலும் முஹல்லாவிலும் அதுபோன்ற வல்லுநர்களை உருவாக்குவதற்கு முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை

3
குழந்தை பிறப்பு குறைவது மிகப்பெரும் பேரிடராக மாறும்.January 27, 2025
வக்ஃப் சட்ட திருத்த மசோதாJanuary 31, 2025

Related Posts

2025Educational Awareness

சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்

Admin June 14, 2025
Social Awareness

ஆன்றோர் சான்றோர்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகும் முறையே இஸ்லாமிய முறை.

Admin November 19, 2020
Recent Posts
  • சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்
  • திருத்தணியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • கீரனூர் விஸ்டம் பள்ளியில் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
  • ஏப்ரல் 17. கோவையில் உயர்கல்வி மாநாடு.
  • குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
Archives
  • June 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • August 2021
  • April 2021
  • November 2020
Categories
  • 2022
  • 2023
  • 2024
  • 2025
  • Business Awareness
  • Educational Awareness
  • Past Events
  • Social Awareness
  • Uncategorized
Featured author image: படிப்பினை பெறவேண்டிய

TMKI

Follow Us. Be in Trend.

oooo.plus_135

Tamilnadu Muslim Kalvi Iyakkam

129, 64 Thambu Chetty Street
Chennai - 600001
Tamilnadu

+91 97892 34073

Open Hours: Mon - Sun: 8.00 am. - 6.00 pm.

QUICK ACCESS

About Us

Articles

Gallery

Events

career counselling

Map

Copyright © 2024 IT Wing, TMKI. All Rights Reserved.