• Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
Blog
Home Educational Awareness பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.
Educational AwarenessSocial Awareness
Admin January 15, 2025

பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.

பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.

கொண்டாட்ட வழிமுறைகள் ஊருக்கு ஊர் வேறுபட்டாலும் 90 களில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வில் ஒன்றுகலந்திருந்த உயர்ந்த நாகரிகம் இது.

முதன்முதலில் எஸ்ஸர்னல் குர்ஆன் ஓத துவங்கும் அன்று பெண் பிள்ளைகளுக்கு புத்தாடை உடுத்தி நகைகள் அணிவித்து அலங்கரித்து பள்ளிக்கு அனுப்புவார்கள்.

அதிகாலை நேரத்தில் அரைதூக்கத்துடன் மக்தப் மதரஸாவிற்கு பல மாதங்கள் நடந்து ஆலிம்ஸா முன்பாக பக்தியுடனும் அச்சத்துடனும் அமர்ந்து முழு குர்ஆனையும் ஓதிமுடிக்கும் தங்களது பிள்ளைகளை கண்டு அடையும் ஆனந்தத்தை அளவிட்டுவிட முடியாது.

அன்றைய தினம் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாகி விட்டதாகவே உணருவார்கள்.ஒரு பெரும் மார்க்கக் கடமையை நிறைவேற்றிவிட்ட பெருமிதமும் மனநிறைவும் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.அதை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார்கள்.

பள்ளிவாசலே கதி என்று கிடந்து அல்குர்ஆனை அற ஒழுங்குடன் ஓதிக்கொடுத்த ஆலிம்ஸாவை வீட்டுக்கு அழைத்து புத்தம்புது வெள்ளை கைலி மார்ட்டின் சட்டையுடன் வசதிக்கேற்ப கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து கண்ணியப்படுத்திய கள்ளம் கபடமில்லாத உள்ளங்கள் வாழ்ந்த காலம் அது.

தங்கள் பிள்ளைகள் ஓதிமுடித்த மகிழ்ச்சியான செய்தியை ஊருக்கும் உறவுகளுக்கும் வெளிப்படுத்தும் விதமாக அவிக்காத நெல்லை அரவை மில்லுக்கு அனுப்பி உமி நீக்கி கொண்டவரப்பட்ட வெள்ளை வெளீரென்ற பச்சரிசியுடன் தேங்காய்ப்பால் நாட்டுவெல்லம் ஏலக்காய் கடலைப்பருப்பு முந்திரி சேர்த்த பாச்சோற்றில் பசுநெய் ஊத்தி ஊரே மனக்க அந்த தாய் தந்தையின் உள்ளமும் மனக்க மகிழ உறவுகளுக்கெல்லாம் பகிர்வார்கள்.

ஊரும் உறவுகளும் கூடி அந்த பிள்ளைக்காகவும் ஓதிக்கொடுத்த ஆலிம்ஸாவுக்காகவும் துஆ செய்வார்கள். இந்த அழகிய பண்பாடு இன்று அருகிப் போய்விட்டது. இன்றைய தலைமுறை இழந்துவிட்ட பல மகிழ்ச்சிகரமான பண்பாட்டு கொண்டாட்டங்களில் இதுவும் ஓன்று.

அல்குர்ஆனை ஓதிமுடிக்கும் பிள்ளைகளை கொண்டாடும் அந்த அழகிய மரபை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்.அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் இபாதத்துகளை வரம்புக்குட்பட்டு கொண்டாடி கொள்வதும் ஒரு பிரிவு இபாதத் தானே.

அதேபோல ஊர் பிள்ளைகள் அனைவருக்கும் குர்ஆன் ஓதிகொடுப்பதிலேயே வாழ்வை அர்ப்பணித்த மூத்த ஆலிம்களை கண்டால் அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களது குடும்பத்தை கண்ணியப்படுத்துவதும் உயர்ந்த பண்பாடு தானே.அதுவும் ஒரு பிரிவு இபாதத் தானே.

பலநூறு பிள்ளைகளின் நாவிலும் உள்ளத்திலும் அல்குர்ஆனை பதிவாக்கிய அந்த ஒரு இறைச்சேவைக்காக வழங்கப்படும் ஈடுஇணையற்ற நன்மைகள் மலைபோல உயர்ந்து நின்று அந்த ஆலிம்ஸாக்களுக்காக மண்ணறையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் சாட்சி கூறும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது.

ஊர் கூடிய உறவுகள் கூடிய கொண்டாட்டங்கள் இல்லாத மூ،ஃமின்களிடம் மனஇறுக்கமும் வெறுமையும் பிளவுகளும் அதிகரிக்கும்.

—————————-

எனது தம்பி மகள் குர்ஆன் ஓதி முடித்த கொண்டாட்டம். துஆ செய்யுங்கள்.

May be an image of 1 person

2
இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.January 14, 2025
ஒரு சிறிய மாற்றம் சந்ததிகளை பாதுகாக்கும்.January 16, 2025

Related Posts

Educational Awareness

முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் – 5

Admin November 17, 2020
2025Educational Awareness

சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்

Admin June 14, 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts
  • சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்
  • திருத்தணியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • கீரனூர் விஸ்டம் பள்ளியில் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
  • ஏப்ரல் 17. கோவையில் உயர்கல்வி மாநாடு.
  • குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
Archives
  • June 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • August 2021
  • April 2021
  • November 2020
Categories
  • 2022
  • 2023
  • 2024
  • 2025
  • Business Awareness
  • Educational Awareness
  • Past Events
  • Social Awareness
  • Uncategorized
Featured author image: பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.

TMKI

Follow Us. Be in Trend.

oooo.plus_135

Tamilnadu Muslim Kalvi Iyakkam

129, 64 Thambu Chetty Street
Chennai - 600001
Tamilnadu

+91 97892 34073

Open Hours: Mon - Sun: 8.00 am. - 6.00 pm.

QUICK ACCESS

About Us

Articles

Gallery

Events

career counselling

Map

Copyright © 2024 IT Wing, TMKI. All Rights Reserved.