மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு 2024 – 25
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் புதுச்சேரி – கடுவனூரில் அமைந்துள்ள பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் இயங்கி வரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2024 – 25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது.