• Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
Blog
Home 2023 “முஸ்லிம் விஞ்ஞானி -2040” – சங்கரன்கோவில்
2023
Admin October 15, 2023

“முஸ்லிம் விஞ்ஞானி -2040” – சங்கரன்கோவில்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் சங்கரன்கோவில் அல் அமானா பைத்துல் மால் சார்பாக “முஸ்லிம் விஞ்ஞானி -2040” நிகழ்ச்சி 15.10.2023 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E,M.A .,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிவுஜீவிகள் குறித்தும்

உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான சர்வதேச வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.

அதைத் தொடர்ந்து தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.

இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

இந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வது முதல் ஆராய்ச்சியாளர் ஆகும் வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளித்து வழிகாட்டும் பொறுப்பை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை

அல் அமானா பைத்துல் மால் மற்றும் சங்கை இஸ்லாமிக் எஜுகேஷனல் ஃபோரம் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்.

9
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்.கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்.October 14, 2023
ஃபலஸ்தீன் வரலாறும் - சிக்கல்களின் பின்புலமும்October 21, 2023ஃபலஸ்தீன் வரலாறும் - சிக்கல்களின் பின்புலமும்

Related Posts

2023

மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி – மதுரை

Admin February 12, 2023
2023

ஃபலஸ்தீன் வரலாறும் – சிக்கல்களின் பின்புலமும்

Admin October 21, 2023
Recent Posts
  • சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்
  • திருத்தணியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • கீரனூர் விஸ்டம் பள்ளியில் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
  • ஏப்ரல் 17. கோவையில் உயர்கல்வி மாநாடு.
  • குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
Archives
  • June 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • August 2021
  • April 2021
  • November 2020
Categories
  • 2022
  • 2023
  • 2024
  • 2025
  • Business Awareness
  • Educational Awareness
  • Past Events
  • Social Awareness
  • Uncategorized
Featured author image: “முஸ்லிம் விஞ்ஞானி -2040” – சங்கரன்கோவில்

TMKI

Follow Us. Be in Trend.

oooo.plus_135

Tamilnadu Muslim Kalvi Iyakkam

129, 64 Thambu Chetty Street
Chennai - 600001
Tamilnadu

+91 97892 34073

Open Hours: Mon - Sun: 8.00 am. - 6.00 pm.

QUICK ACCESS

About Us

Articles

Gallery

Events

career counselling

Map

Copyright © 2024 IT Wing, TMKI. All Rights Reserved.