
ஏப்ரல் 17. கோவையில் உயர்கல்வி மாநாடு.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முஸ்லிம்களுக்கு மிகச்சரியான இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பெற்றோர்களே….
பள்ளி கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளுடன் இந்த உயர்கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளாத் தயாராகுங்கள்.
உயர் அதிகாரத்தையும் நவீனகால பொருளாதாரத்தையும் ஒருசேர அடையும் வழிமுறையை இந்த மாநாடு உங்கள் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும்.
ஏப்ரல் 17. கோவையில் உயர்கல்வி மாநாடு.