இராமநாதபுரம்,பெருங்குளம் அல் கலம் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
இராமநாதபுரம்,பெருங்குளம் அல் கலம் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
பள்ளியின் நிறுவனர் ஆஸ்திரேலிய நாட்டின் கிராண்ட் முஃப்தி மெளலானா அப்துல் குத்தூஸ் அஸ்கரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
உயர்ந்த இலக்குடன் இயங்கி வரும் இந்த இன்டர்நேஷனல் பள்ளியை முகவை பகுதி மக்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.