Darussalam School of Islamic Studies for Girls நிறுவனத்தின் ஆண்டுவிழா
Darussalam School of Islamic Studies for Girls நிறுவனத்தின் ஆண்டுவிழா இஸ்லாமிய கலாச்சார விழாவாக அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பெண்கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் கல்வி நிறுவனம்.
7 & 5 ஆண்டுகள் ஆலிமா படிப்புடன் NIOS பாடத்தில் ஆங்கில வழியில் பள்ளி இறுதித்தேர்வை எழுதி முடித்து கல்லூரி படிப்பையும் படிக்கும் வகையில் விடுதி வசதியுடன் கூடிய கல்வி நிறுவனம்.