
சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்
சட்டம் படித்த மாணவர்களில் தகுதியுடைய மாணவர்களை தேர்வு செய்து ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச சட்டம் படிப்பதற்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தும் கல்வி உதவித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் செயல்படுத்தி வருகிறது.
இரண்டு ஆண்டுகள் கால அளவைக் கொண்ட இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் முதலாம் ஆண்டு பைத்துல் ஹிக்மாவிலும் இரண்டாவது ஆண்டு இங்கிலாந்திலும் படிப்பார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் முதல் ஆண்டு பயிற்சியை பைத்துல் ஹிக்மாவில் நிறைவு செய்துள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் செப்டம்பர் மாதம் லண்டனுக்கு செல்ல உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் 2025 க்கான மாணவர் தேர்வு அறிவிப்பு தான் இது.
பள்ளிப்படிப்பை ஆங்கில வழியில் படித்தவர்கள், 5 அல்லது 3 ஆண்டுகள் இளநிலை சட்டம் படித்தவர்கள், CGPA 7.5 பெற்றுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
WhatsApp : 97892 34073
இந்த எண்ணில் Voice / Text msg இல் தங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் விருப்பம் தெரிவித்தால் விண்ணப்பப் படிவும் அனுப்பித்தரப்படும்.
-தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்.


