• Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
Blog
Home Educational Awareness இந்திய முஸ்லிம்களுக்கு நாலாபுறமும் நெருக்கடிகள்
Educational Awareness
Deva Admin May 9, 2026

இந்திய முஸ்லிம்களுக்கு நாலாபுறமும் நெருக்கடிகள்

இந்திய முஸ்லிம்களுக்கு நாலாபுறமும் நெருக்கடிகள் சூழ்ந்து வரும் சூழலில் தொலைநோக்கு இலகுடைய கல்விப் பணிகளின் மூலமாக மட்டுமே அடுத்த தலைமுறையை ஆற்றல் மிக்கத் தலைமுறையாக உருவாக்கிட முடியும்.இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட பல உலமாக்களும் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் முஹல்லாக்களில் தொடர்ச்சியான கல்விப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட அரசு காஜி தலைமையில் இயங்கும் அல் முஹ்ஸின் சமூக நலக்குழு, மதீனா மஸ்ஜித் நிர்வாகம், உதகை ஐக்கிய ஜமாஅத் ஆகிய அமைப்புகள் இனைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது.

பெரும்பாலும் சுற்றுலாத் துறையை சார்ந்த சிறு குறு வியாபாரிகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இனிவரும் காலங்களில் தங்களது பிள்ளைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப் பொருளாதாரத்தின் வல்லுனர்களாக உருவாக்கிடும் உயர்கல்வி ஆராய்ச்சிப் பிரிவுகளை முன்வைத்து பயிற்சியளித்தோம்.

உயிரியல் பிரிவு மாணவர்கள் தாவரவியல் {Botany} தோட்டக்கலை {Horticulture} மலர் உற்பத்தி {Floriculture} நீரியல் வளர்ப்பு { Hydrophonics} உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிக் கல்வி {PhD} மேற்கொள்ள வேண்டும்.

அலங்காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஊட்டியின் ரோஜா மலர்களை சவூதியின் தாயிஃப் பகுதி ரோஜா மலர்களுக்கு நிகராக திறன் மேம்படுத்துகிற ஆராய்ச்சிக்கல்வியை முன்னெடுத்தால் அத்தர் உற்பத்தியில் சர்வதேச தொழில் முனைவோர்கள் உருவாகும் சூழல் உண்டாகும் என்ற கருத்தை ஆதாரங்களுடன் பதிவு செய்தோம்.

அதுபோன்று ஆராய்ச்சிக்கல்வியை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் செலுத்துவதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்புகளும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கமும் தயாராக இருப்பதையும் கவனப்படுத்தினோம்.

1
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்May 9, 2026
வண்டலூர் புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.May 9, 2026வண்டலூர் புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.

Related Posts

Educational Awareness

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

Deva Admin May 9, 2026
Educational Awareness

முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் – 4

Admin November 17, 2020

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts
  • மதுரை விளாச்சேரியில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வழிமுறைகள்
  • நான் சொல்லுவதை உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடமும் ஊர் பிள்ளைகளிடமும் அப்படியே நடைமுறைப்படுத்துங்கள்
  • அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி
  • ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி
  • அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி
Archives
  • May 2026
  • June 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • August 2021
  • April 2021
  • November 2020
Categories
  • 2022
  • 2023
  • 2024
  • 2025
  • 2026
  • Business Awareness
  • Educational Awareness
  • Past Events
  • Social Awareness
  • Uncategorized
Featured author image: இந்திய முஸ்லிம்களுக்கு நாலாபுறமும் நெருக்கடிகள்

TMKI

Follow Us. Be in Trend.

oooo.plus_135

Tamilnadu Muslim Kalvi Iyakkam

129, 64 Thambu Chetty Street
Chennai - 600001
Tamilnadu

+91 97892 34073

Open Hours: Mon - Sun: 8.00 am. - 6.00 pm.

QUICK ACCESS

About Us

Articles

Gallery

Events

career counselling

Map

Copyright © 2024 IT Wing, TMKI. All Rights Reserved.