
தொழில் துறைகளில் ஆளுமை செலுத்தும் அம்மாபட்டினம்






தொழில் துறைகளில் ஆளுமை செலுத்தும் அம்மாபட்டினம் உள்ளிட்ட கடற்கரையோர பட்டினங்களில் வளரும் பிள்ளைகளிடம் அறிவியல் தொழில்நுட்ப ரீதியான உயர்கல்வி ஆராய்ச்சி அதனூடான உற்பத்தித் தொழில் நவீனகலத்தின் அறிவுசார் பொருளாதாரம் இவற்றை கவனப்படுத்திடும் உயர்கல்வி வழிகாட்டுதல் & கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆன்மிகப் பின்புலத்திலான ஆராய்ச்சிக் கல்வியும் அதிகாரத்துடன் கூடிய பொருளாதார வளர்ச்சியும் தான் முஸ்லிம் உம்மத்தை வலிமைப்படுத்தும் என்ற செய்தி ஆழமாக விதைக்கப்பட்டது.
காலத்தின் நெருக்கடியை உணர்ந்த அம்மாபட்டினம் எஜுகேஷனல் டிரஸ்டின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.



