• Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
Blog
Home 2025 இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
2025Educational Awareness
Admin January 14, 2025

இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் ஆலிமா பட்டதாரி இறுதியாண்டு மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பயிலரங்கில் கல்வி நிறுவனம் துவங்கும் ஆர்வமுள்ள பலரும் கலந்து கொண்டனர்.

👉 தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்.

👉இரண்டு கல்வியிலும் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

👉 முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளில் (முஸ்லிம்களுக்கு) இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்.

👉 இஸ்லாமியப் பள்ளிக்கூடம் இல்லாத முஹல்லாக்களில் புதிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட வேண்டும்.

👉 மார்க்கக் கல்வி பயிலும் ஆலிம்களை பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர் பேராசிரியர்களாக உருவாக்கும் இலக்குடன் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட அரபு மதரஸாக்கள் துவங்கப்பட வேண்டும்.

இந்த இலக்கை நோக்கிய செயல்திட்டங்கள் தான் இந்த மூன்றுநாள் பயிலரங்கின் கற்கை நெறிகளாக அமைக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் பெண்கள் கல்வியாளர்களாக கல்வித்துறை ஆளுமைகளாக உருவாக வேண்டும் என்ற சிந்தனையை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக விதைத்து வருகிறது.

உம்மத்தின் பெண்களிடம் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

6
ஒரு இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளியை துவங்கி நடத்திட தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்கும் இந்த மூன்றுநாள் பயிலரங்கம் 13 ஆவது ஆண்டாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை துவங்குகிறது.ஒரு இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளியை துவங்கி நடத்திட தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்கும் இந்த மூன்றுநாள் பயிலரங்கம் 13 ஆவது ஆண்டாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை துவங்குகிறது.January 5, 2025
பிள்ளைகள் மக்தப் மதரஸாவில் அல்குர்ஆனை ஓதி முதன்முதலாக நிறைவுசெய்த ஆனந்தத்தை பாச்சோறு பகிர்ந்து கொண்டாடும் கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்.January 15, 2025

Related Posts

2025Educational Awareness

சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்

Admin June 14, 2025
Educational Awareness

முஸ்லிம்களும் -புதிய கல்விக் கொள்கையும் -1

Admin November 17, 2020
Recent Posts
  • சர்வதேச சட்டம் கல்வி உதவி திட்டம்
  • திருத்தணியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • கீரனூர் விஸ்டம் பள்ளியில் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
  • ஏப்ரல் 17. கோவையில் உயர்கல்வி மாநாடு.
  • குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
Archives
  • June 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • August 2021
  • April 2021
  • November 2020
Categories
  • 2022
  • 2023
  • 2024
  • 2025
  • Business Awareness
  • Educational Awareness
  • Past Events
  • Social Awareness
  • Uncategorized
Featured author image: இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

TMKI

Follow Us. Be in Trend.

oooo.plus_135

Tamilnadu Muslim Kalvi Iyakkam

129, 64 Thambu Chetty Street
Chennai - 600001
Tamilnadu

+91 97892 34073

Open Hours: Mon - Sun: 8.00 am. - 6.00 pm.

QUICK ACCESS

About Us

Articles

Gallery

Events

career counselling

Map

Copyright © 2024 IT Wing, TMKI. All Rights Reserved.