• Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
  • Home
  • About Us
  • Career Counselling
    • About
      • About the Team
      • About the Career Counselor
      • Vision & Mission
    • Education Career
      • Career after 10 & +2
      • Career after UG & PG
      • Overseas Studies
    • Appointment’s
      • Personal Counselling Appointment
      • Book a Event in Your Place
      • Request a Call Back
  • Events
  • Articles
  • Gallery
    • Images
    • Videos
  • மஸ்ஜிதுர் ரஹ்மத்
  • Contact Us
Blog
Home 2026 கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation.
2026Educational Awareness
Mustafa Admin November 4, 2026

கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation.

கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation என்ற அமைப்பின் சார்பில் குடும்பங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 1 ஞாயிறு அன்று நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

” உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி ஆராய்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் சொல்வதை அப்படியே பின்பற்றுங்கள்.

உலகின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வழிநடத்திச் செல்லும் ஆளுமைகளாக முஸ்லிம் பிள்ளைகள் உருவாக வேண்டும்.

மனித சமூகத்தில் முஸ்லிம்கள் ஆற்றல்மிக்கவர்களாகவே எல்லா காலத்திலும் இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

அனைத்து வகைகளிலும் தங்களை ஆற்றல்படுத்திக் கொள்வதும்,வாழும் நிலத்தில் வல்லமை மிக்கவர்களாக வாழ்வதும் அல்லாஹ்வுக்கு செய்யும் அழகிய இபாதத்களில் ஒன்று.

வளரும் தலைமுறையை ஆன்மிகத்தைக் கொண்டும் அறிவியலைக் கொண்டும் ஆற்றல்படுத்துவோம்.”

………என்பதே எனது உரையின் உள்ளடக்கமாக இருந்தது.

காயல்பட்டினம் குடும்பங்கள் அதிகமாக வாழும் கோட்டயத்தில் கல்வி மருத்துவம் தொழில் என்று பல்வேறு சேவைகளை இந்த அமைப்பு மிகுந்த சமூகப் பொறுப்புடன் முன்னெடுத்து வருகிறது.

ஊரின் மீதும் முஸ்லிம் உம்மத்தின் மீதும் அக்கறையுள்ளவர்கள் இப்படித்தான் தங்களது சமூகப் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவார்கள்.

0
உம்மத்தில் அறிவும் ஆற்றலும் கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எந்த தயக்கத்தையும் சுணக்கத்தையும் காட்டமாட்டார்கள்.உம்மத்தில் அறிவும் ஆற்றலும் கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எந்த தயக்கத்தையும் சுணக்கத்தையும் காட்டமாட்டார்கள்.November 4, 2026

Related Posts

2026Educational Awareness

வண்டலூர் புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.

Mustafa Admin May 9, 2026
Educational Awareness

குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

Admin February 2, 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts
  • கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation.
  • உம்மத்தில் அறிவும் ஆற்றலும் கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எந்த தயக்கத்தையும் சுணக்கத்தையும் காட்டமாட்டார்கள்.
  • சென்னையில் சட்ட மாணவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம்
  • மதுரை விளாச்சேரியில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வழிமுறைகள்
  • நான் சொல்லுவதை உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடமும் ஊர் பிள்ளைகளிடமும் அப்படியே நடைமுறைப்படுத்துங்கள்
Archives
  • November 2026
  • September 2026
  • May 2026
  • June 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • August 2021
  • April 2021
  • November 2020
Categories
  • 2022
  • 2023
  • 2024
  • 2025
  • 2026
  • Business Awareness
  • Educational Awareness
  • Past Events
  • Social Awareness
  • Uncategorized
Featured author image: கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation.

TMKI

Follow Us. Be in Trend.

oooo.plus_135

Tamilnadu Muslim Kalvi Iyakkam

129, 64 Thambu Chetty Street
Chennai - 600001
Tamilnadu

+91 97892 34073

Open Hours: Mon - Sun: 8.00 am. - 6.00 pm.

QUICK ACCESS

About Us

Articles

Gallery

Events

career counselling

Map

Copyright © 2024 IT Wing, TMKI. All Rights Reserved.